இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூரியவம்சம் வீடு

படம்
 

புதன்கிழமை வரை கட்டுப்பாடுகளுடன் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படும்..!

படம்
  எதிர்வரும் புதன்கிழமை வரை கட்டுப்பாடுகளுடன் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. திருவிழாக் காலங்களில் அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சில எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும்,  எரிவாயுவை தரையிறக்கிய பின்னர் வழமை போன்று வாயு வெளியேற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்

"இயற்றமிழ் இயம்பு" -2022

படம்
  பெறுமதியான பரிசுகளுடன்... பிரமாண்டமான முறையில், பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி "இயற்றமிழ் இயம்பு" -2022. மண்டூர் பிரதேச பாடசாலைகள் (இடை நிலைப்பிரிவு கொண்ட 08 பாடசாலைகள்) பங்குபற்றுகின்றன. போட்டிகளை எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டுகழிக்கலாம். அத்துடன் எம் மாணவர்களின் திறன்களை உலகறியச்செய்ய இன்றே இணைந்திருங்கள்... https://www.youtube.com/.../UCdgqkBf9c5_KWJ4nRuJPRsQ/videos